இரண்டு குழந்தைகளை காணவில்லை; தகவலறிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவியுங்கள்..!

புத்தளம், வென்னப்புவவை சேர்ந்த இந்த இரண்டு குழந்தைகளையும் காணவில்லை என தந்தை தெரிவித்துள்ளார்.

கீழே காணப்படும் இரு இலக்கங்களும் தோட்டத் தொழிலாளியான தகப்பனுடையது. கண்டால் தந்தைக்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவியுங்கள்தற்போது அதிகளவான குழந்தைகள் காணாமல் போகிறது. எனவே உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோராகிய உங்கள் பொறுப்பாகும்.