பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள்..!

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நாளை (திங்கட்கிழமை) அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.