நினைவு கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாது; மல்லாகம் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு..!

தெல்லிப்பழை மற்றும் அச்சுவேலி பொலிஸார் மாவீரர் தின நினைவேந்தலை தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்த வழக்கை சற்று முன் நிராகரித்து மல்லாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இவ் வழக்கில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட நான்குக்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜரானர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.