2022 க.பொ.த உயர்தர பரீட்சைகளின் மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகியது..!

2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் மீள்திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk ஊடாக அல்லது www.results.exams.gov.lk ஊடாக பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சை மீள்திருத்தத்திற்கு 60,336 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்