காத்தான்குடியில் கைதான 30 நபர்கள் பிணையில் விடுதலை..!

அம்பாறை, பாலமுனை பகுதியில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 30 பேர் இன்று(01) மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்