முன்னாள் வட மாகாண கல்விப் பணிப்பாளரின் புதிய நியமனத்தில் சர்ச்சை..!

வடமாகாண முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர் யோன் குயின்றேஸின் நியமனம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அவரது நியமனம் தொடர்பான ஆவணங்கள் அரச சேவை ஆனைக்குழுவின் கல்விச் சேவை குழுவிடம் இல்லை என…

View More முன்னாள் வட மாகாண கல்விப் பணிப்பாளரின் புதிய நியமனத்தில் சர்ச்சை..!

அதிபர்-ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்கத் தயாரில்லை; கல்வி அமைச்சரின் சூட்சும விளக்கம்..!

பாடசாலைகளில் சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தர (A/L) வகுப்புகளுக்கு மாணவர்கள் இல்லாத காரணத்தினால் அனைத்து ஆசிரியர்களும் ஐந்து வருடங்களின் பின்னர் விருப்ப ஓய்வு திட்டத்தை அனுபவிக்க முடியும் என கல்வி அமைச்சர் சுசில்…

View More அதிபர்-ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்கத் தயாரில்லை; கல்வி அமைச்சரின் சூட்சும விளக்கம்..!

சஜித்திற்கு வலுக்கும் ஆதரவு; சஜித்துடன் இணைந்த மொட்டு கட்சி எம்.பி..!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ். குமாரசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ரஜரட்ட விவசாயிகள் மாநாடு நேற்று (16) பிற்பகல்…

View More சஜித்திற்கு வலுக்கும் ஆதரவு; சஜித்துடன் இணைந்த மொட்டு கட்சி எம்.பி..!

புதுக்குடியிருப்பில் தனது 13 வயது மகளின் மார்பை வீடியோ எடுத்த 32 வயது தாய் கைது..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது பதின் அகவை மகளின் மார்பினை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் இளம் தாயார் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த…

View More புதுக்குடியிருப்பில் தனது 13 வயது மகளின் மார்பை வீடியோ எடுத்த 32 வயது தாய் கைது..!

ரணிலுடன் ஒருபோதும் இணையவே மாட்டோம் – சஜித் திட்டவட்டம்

“ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தவிதப் பேச்சுகளும் இல்லை. அவரோடு இணையப் போவதும் இல்லை. நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய ராஜபக்ஷ தரப்புடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்…

View More ரணிலுடன் ஒருபோதும் இணையவே மாட்டோம் – சஜித் திட்டவட்டம்

யாழ் கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்..!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களுக்கு முன்பாக 12ஆம் திகதி புதன்கிழமை மதியம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என வலயக் கல்வி அலுவலகங்களுக்கு முன்பாக பதாகைகளைத் தாங்கியவாறு,…

View More யாழ் கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்..!

ஆளுநரின் தலையீட்டால் இடமாற்றம் இரத்து; நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்..!

வட மாகாண அரச சாரதிகள் சங்கம் தொடர்ந்தும் நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. குறித்த தொடர் போராட்டமானது, இன்றும் (06.06 .2024) யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம்…

View More ஆளுநரின் தலையீட்டால் இடமாற்றம் இரத்து; நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்..!

வவுனியாவில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட 24 வயதான இளம் பெண் கைது..!

வவுனியாவில் 24 வயது இளம் பெண்ணொருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்றைய தினம் (04-06-2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி றிஸ்வி தலைமையிலான…

View More வவுனியாவில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட 24 வயதான இளம் பெண் கைது..!

தாயக சமூகச் சீரழிவுகளை தடுக்க புலிகளின் பச்சை மட்டையை ஞாபகப்படுத்திய விக்கி..!

எமது தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்…

View More தாயக சமூகச் சீரழிவுகளை தடுக்க புலிகளின் பச்சை மட்டையை ஞாபகப்படுத்திய விக்கி..!

வடக்கின் உயர் பதவிகளுக்கு சிரேஷ்ட தமிழ் அதிகாரிகளை நியமிப்பதை வெறுக்கும் ஆளுநர்..!

வடக்கில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாகாண சபையின் கீழ் இயங்கும் அமைச்சுக்களுக்கான செயலாளர்களை விரைவில் நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் விக்னேஸ்வரனால்…

View More வடக்கின் உயர் பதவிகளுக்கு சிரேஷ்ட தமிழ் அதிகாரிகளை நியமிப்பதை வெறுக்கும் ஆளுநர்..!