யாழில் இராணுவ வாகனம் மோதி இளம் யுவதி பலி..!

யாழ். அச்சுவேலி பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி புத்தூர் கணம்புலியடி சந்தியில் இன்று(20.05.2024) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில், திவாகரன் – சரோஜா என்ற 23 வயதுடைய…

View More யாழில் இராணுவ வாகனம் மோதி இளம் யுவதி பலி..!

பல்கலைக் கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்..!

பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக் கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வார காலப் பகுதியில்…

View More பல்கலைக் கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்..!

தமிழர் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் விற்பனை; ஒருவர் கைது….!

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அம்பாறை பெரிய நீலாவணை…

View More தமிழர் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் விற்பனை; ஒருவர் கைது….!

தமிழரின் விடிவு காலம் நினைவேந்தலில் பிரகாசமாக மிளிர்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழரின் விடிவு காலம் இவ்வருட நினைவேந்தல் தீபச் சுடரின் மத்தியில் பிரகாசமாக ஒளிர்வதை நான் காண்கின்றேன் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 15 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை…

View More தமிழரின் விடிவு காலம் நினைவேந்தலில் பிரகாசமாக மிளிர்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கவுள்ள மன்னிப்புச் சபையின் செயலாளர்..!

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard இன்று (16) நாட்டிற்கு வருகை தந்துள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard-இன் தெற்காசியாவிற்கான முதல் விஜயம் இதுவாகும். Agnès Callamard…

View More முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கவுள்ள மன்னிப்புச் சபையின் செயலாளர்..!

மட்டக்களப்பில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 15 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு வல்லுறவு..!

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தனது அம்மம்மாவீட்டிற்கு சென்று தனிமையில் வீதியில் திரும்பிக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 26, 21 வயதுடைய இளைஞர்கள்…

View More மட்டக்களப்பில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 15 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு வல்லுறவு..!

விஞ்ஞான பாட இரு வினாக்களுக்கு இலவச புள்ளிகள் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாளின் 9 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப் பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

View More விஞ்ஞான பாட இரு வினாக்களுக்கு இலவச புள்ளிகள் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

கடந்த 24 மணித்தியாலத்தில் 16வயதிற்குக் குறைந்த 7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்..!

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், 16 வயதுக்குட்பட்ட ஏழு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பாடசாலை மாணவிகள் 12, 14, 10 மற்றும்…

View More கடந்த 24 மணித்தியாலத்தில் 16வயதிற்குக் குறைந்த 7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்..!

15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு; வவுனியா தேக்கவத்த விடுதி முகாமையாளர் கைது..!

15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று புதன்கிழமை (15) தெரிவித்தனர். வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து சிறுமி…

View More 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு; வவுனியா தேக்கவத்த விடுதி முகாமையாளர் கைது..!

வவுனியா – ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அகற்றம்..!

வவுனியா – ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளது. குறித்த இராணுவ சோதனைச் சாவடி நேற்று (14.5.2024) நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் நாட்டில் கொரோனா பரவல் (covid 19) தீவிரமடைந்ததை…

View More வவுனியா – ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அகற்றம்..!