வவுனியாவின் சில கிராமங்களில் 4 நாட்களாக மின் தடை; கண்டு கொள்ளாத அதிகாரிகள்..!

வவுனியா மாவட்டத்தில் மாகாறம்பைக்குளம், காத்தார் சின்னக்குளம், சிறிராமபுரம் வீட்டுத் திட்டம் ஆகிய கிராமங்களின் ஒரு பகுதியை சேர்ந்தவர்களுக்கு தொடர்சியாக நான்கு நாட்களாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இவ் மின்சார தடங்கல் காரணமாக பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள்,…

View More வவுனியாவின் சில கிராமங்களில் 4 நாட்களாக மின் தடை; கண்டு கொள்ளாத அதிகாரிகள்..!