Thursday, August 13, 2026
Huisதாயகம்கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு..!

கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ஆகஸ்ட் 25 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பண்டார சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

அதன்படி, அவர் ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!