பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு; கடும் நெருக்கடியில் மக்கள்..!

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும், கும்பிரியாவில் உள்ள 2,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 30 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது,…

View More பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு; கடும் நெருக்கடியில் மக்கள்..!

கிழக்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

கிழக்கு பிலிப்பைன்ஸின் மிண்டானோ பகுதியில் இன்று (17) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

View More கிழக்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

அந்தாட்டிக்காவில் நீருக்கடியில் நிலசரிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

காலநிலை மாற்றத்தினால் அந்தாட்டிக்காவில் நீருக்கடியில் ஏற்படும் நிலசரிவுகளால் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து வெளியான அறிக்கையில், நீருக்கடியில் ஏற்படும்…

View More அந்தாட்டிக்காவில் நீருக்கடியில் நிலசரிவு; சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

சோமாலியாவில் கோர வெள்ளப்பெருக்கு; வசிப்பிடத்தை விட்டு வெளியேறிய 2 லட்சம் மக்கள்..!

சோமாலியா நாட்டில் ஏற்பட்ட கோர வெள்ள பெருக்கு காரணமாக சுமார் 2 லட்சம் மக்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே ஆபிரிக்க நாடுகளில் கனமழை, வெள்ளம் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கிழக்கு…

View More சோமாலியாவில் கோர வெள்ளப்பெருக்கு; வசிப்பிடத்தை விட்டு வெளியேறிய 2 லட்சம் மக்கள்..!

இன்று கரையைக் கடக்கிறது ‘மோக்கா’ புயல்; 190Km வேகத்தில் காற்று வீசும்..!

வங்கக்கடல் – அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் இன்று வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே…

View More இன்று கரையைக் கடக்கிறது ‘மோக்கா’ புயல்; 190Km வேகத்தில் காற்று வீசும்..!