ரோகித் மீது செம கடுப்பில் இஷான் கிஷன் – மும்பை இந்தியன்ஸில் அடுத்த போர்க்களம்.!

பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளதால் கப்டன் ரோகித் சர்மா மீது செம கடுப்பில் இருக்கிறார். இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பதால் அங்கு அடுத்த போர்க்களம் காத்திருக்கிறது. இந்திய…

View More ரோகித் மீது செம கடுப்பில் இஷான் கிஷன் – மும்பை இந்தியன்ஸில் அடுத்த போர்க்களம்.!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நடுவர் மரைஸ் எராஸ்மஸ்..!

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக நடுவராக பணியாற்றி வருகிறார். 2006ஆம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார். தற்போது வரை நூற்றுக்கும்…

View More சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நடுவர் மரைஸ் எராஸ்மஸ்..!

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி; ரசிகர்கள் எடுத்த விபரீத முடிவு..!

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த…

View More உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி; ரசிகர்கள் எடுத்த விபரீத முடிவு..!

அவுஸ்திரேலியா வசமானது உலகக் கிண்ணம்; இந்தியா படுதோல்வி..!

நடப்பு உலகக் கிண்ண தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட இந்தியாவை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி 2023 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஹகமதாபாத் – நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்ற உலகக் கிண்ண…

View More அவுஸ்திரேலியா வசமானது உலகக் கிண்ணம்; இந்தியா படுதோல்வி..!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு தடை விதிக்குமாறு கோரியது யார்? வெளியாகிய அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இலங்கை கிரிக்கெட் சபையே கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மீண்டும் தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பியுள்ள…

View More ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு தடை விதிக்குமாறு கோரியது யார்? வெளியாகிய அறிவிப்பு

ஆசியக் கிண்ண இறுதி போட்டி இன்று..!

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று(17) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான பற்றுச்சீட்டுக்கள்…

View More ஆசியக் கிண்ண இறுதி போட்டி இன்று..!

மகளிர் ஐபிஎல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய டெல்லி அணி..!

மகளிர் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி 223 ஓட்டங்கள் குவித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி…

View More மகளிர் ஐபிஎல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய டெல்லி அணி..!

துடுப்பாட்டத்தில் ஷுப்மான், பந்துவீச்சில் பாண்டியா அசத்தல்; தொடரைக் கைப்பற்றிய இந்தியா

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (01) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 168 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள்…

View More துடுப்பாட்டத்தில் ஷுப்மான், பந்துவீச்சில் பாண்டியா அசத்தல்; தொடரைக் கைப்பற்றிய இந்தியா

போர்த்துகல் கழகத்தில் விளையாட ஒப்பந்தமான 55 வயதான ஜப்பானிய வீரர்..!

55 வயதான ஜப்பானிய கால்பந்தாட்ட வீரர் ஒருவர் போர்த்துகல் கழகம் ஒன்றில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கஸுயோஷி மியுரா எனும் இவ்வீரர் எதிர்வரும் 26 ஆம் திகதி தனது 56 ஆவது பிறந்த தினத்தை…

View More போர்த்துகல் கழகத்தில் விளையாட ஒப்பந்தமான 55 வயதான ஜப்பானிய வீரர்..!